UAE Tamil Web

பிப்ரவரி 26, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,498 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,478 பேர் குணமடைந்துள்ளதாகவும், 16 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (26/02/2021) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

பிப்ரவரி 26, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 385,160 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 377,537 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1198 ஆகவும் உயர்ந்துள்ளது.