UAE Tamil Web

ஜனவரி 02, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,963 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2081 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (02/01/2021) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

ஜனவரி 02, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 211,641 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 188,100 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 674 ஆகவும் உள்ளது.