UAE Tamil Web

ஜனவரி 03, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1609 பேர் குணமடைந்துள்ளதாகவும், 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (03/01/2021) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

ஜனவரி 03, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 213,231 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 189,709 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 679 ஆகவும் உள்ளது.