UAE Tamil Web

ஜனவரி 5, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,708 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 743 பேர் குணமடைந்துள்ளதாகவும் உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (5/1/2022) அன்று அறிவித்துள்ளது.

ஜனவரி 5, 2022 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 774,897 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 749,254 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2170 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap