கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,199 பேர் குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (06/01/2021) அன்று அறிவித்துள்ளது.
تُجري وزارة الصحة 156,553 فحص ضمن خططها لتوسيع نطاق الفحوصات، وتكشف عن 2,067 إصابة جديدة بفيروس #كورونا المستجد، 2,199 حالة شفاء، بالإضافة إلى 4 حالات وفاة بسبب مضاعفات المرض. #يدا_بيد_نتعافى pic.twitter.com/awvI7DlQPx
— NCEMA UAE (@NCEMAUAE) January 6, 2021
ஜனவரி 06, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 218,766 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 195,520 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 689 ஆகவும் உள்ளது.