UAE Tamil Web

ஜனவரி 09, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,998 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,264 பேர் குணமடைந்துள்ளதாகவும், 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (09/01/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜனவரி 09, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 227,702 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 203,660 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 702 ஆகவும் உள்ளது.

Breaking News
0 Shares
Share via
Copy link