UAE Tamil Web

ஜனவரி 1, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

UAE-HEALTH-VIRUS

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,556 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 908 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (1/1/2022) அன்று அறிவித்துள்ளது.

ஜனவரி 1, 2022 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 764,493 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 745,963 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,165 ஆகவும் உயர்ந்துள்ளது.

UAE-HEALTH-VIRUS
1 Share
Share via
Copy link