UAE Tamil Web

ஜனவரி 12, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

corona test

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 982 பேர் குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (12/1/2022) அன்று அறிவித்துள்ளது.

ஜனவரி 12, 2022 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 793,314 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 755,670 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2181 ஆகவும் உயர்ந்துள்ளது.

corona test
2 Shares
Share via
Copy link