UAE Tamil Web

ஜனவரி 13, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,362 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,588 பேர் குணமடைந்துள்ளதாகவும், 6 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (13/01/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜனவரி 13, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 239,587 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 213,149 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 723 ஆகவும் உள்ளது.

Breaking News
0 Shares
Share via
Copy link