UAE Tamil Web

ஜனவரி 13, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

coronatest

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1135 பேர் குணமடைந்துள்ளதாகவும், ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (13/1/2022) அன்று அறிவித்துள்ளது.

ஜனவரி 13, 2022 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 795,997 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 756,805 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2182 ஆகவும் உயர்ந்துள்ளது.

coronatest
2 Shares
Share via
Copy link