கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,382 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,671 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (14/01/2021) அன்று அறிவித்துள்ளது.
The Ministry of Health conducts 126,625 tests as part of its plans to expand the scope of the tests, and reveals 3,382 new cases of the #Coronavirus, 2,671 recoveries and 3 death cases due to complications. #TogetherWeRecover
— NCEMA UAE (@NCEMAUAE) January 14, 2021
ஜனவரி 14, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 242,969 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 215,820 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 726 ஆகவும் உள்ளது.