UAE Tamil Web

ஜனவரி 14, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

corona test

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1226 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (14/1/2022) அன்று அறிவித்துள்ளது.

ஜனவரி 14, 2022 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 799,065 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 758,031 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2185 ஆகவும் உயர்ந்துள்ளது.

corona test
2 Shares
Share via
Copy link