UAE Tamil Web

ஜனவரி 15, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1182 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (15/1/2022) அன்று அறிவித்துள்ளது.

ஜனவரி 15, 2022 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 802,181 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 759,213 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2188 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap