UAE Tamil Web

ஜனவரி 16, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,118 பேர் குணமடைந்துள்ளதாகவும், 7 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (16/01/2021) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

ஜனவரி 16, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 249,808 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 222,106 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 740 ஆகவும் உள்ளது.