UAE Tamil Web

ஜனவரி 17, 2022 : அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!

Abu Dhabi Covid 19 Screening Center

கொரோனா வைரசால் இன்று புதிதாக 2,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 945 குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜனவரி 17ந் தேதி நிலவரப்படி, அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 808,237 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 761,213 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2195 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap