UAE Tamil Web

ஜனவரி 18, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,990 பேர் குணமடைந்துள்ளதாகவும், 6 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கட்கிழமை (18/01/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜனவரி 18, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 256,732 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 228,364 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 751 ஆகவும் உள்ளது.

Breaking News
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap