UAE Tamil Web

ஜனவரி 19, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,311 பேர் குணமடைந்துள்ளதாகவும், 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (19/01/2021) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

 

ஜனவரி 19, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 260,223 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 231,675 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 756 ஆகவும் உள்ளது.