UAE Tamil Web

ஜனவரி 2, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

PCR Test

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 890 பேர் குணமடைந்துள்ளதாகவும் 3 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (2/1/2022) அன்று அறிவித்துள்ளது.

ஜனவரி 2, 2022 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 767,093 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 746,853 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,168 ஆகவும் உயர்ந்துள்ளது.

PCR Test
1 Share
Share via
Copy link