UAE Tamil Web

ஜனவரி 20, 2022 : அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!

Corona positive

கொரோனா வைரசால் இன்று புதிதாக 3,014 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,067 குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜனவரி 20ந் தேதி நிலவரப்படி, அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 816,945 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 764,731 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,204 ஆகவும் உயர்ந்துள்ளது.

Corona positive
3 Shares
Share via
Copy link