UAE Tamil Web

ஜனவரி 21, 2022 : அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!

corona test

கொரோனா வைரசால் இன்று புதிதாக 2,921 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,251 குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜனவரி 21ந் தேதி நிலவரப்படி, அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 819,866 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 765,982 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,207 ஆகவும் உயர்ந்துள்ளது.

corona test
3 Shares
Share via
Copy link