UAE Tamil Web

ஜனவரி 23, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4,051 பேர் குணமடைந்துள்ளதாகவும், 7 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (23/01/2021) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

ஜனவரி 23, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 274,376 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 247,318 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 783 ஆகவும் உள்ளது.