UAE Tamil Web

ஜனவரி 3, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2515 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 862 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கள்கிழமை (3/1/2022) அன்று அறிவித்துள்ளது.

ஜனவரி 3, 2022 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 769,608 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 747,715 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2169 ஆகவும் உயர்ந்துள்ளது.

3 Shares
Share via
Copy link