UAE Tamil Web

ஜனவரி 30, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,647 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,770 பேர் குணமடைந்துள்ளதாகவும், 12 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (31/01/2021) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

ஜனவரி 31, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 300,661 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 272,769 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 838 ஆகவும் உள்ளது.