UAE Tamil Web

ஜனவரி 8, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

corona-virus-istock-1-990930-1622153947

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,655 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1034 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்ததாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (8/1/2022) அன்று அறிவித்துள்ளது.

ஜனவரி 8, 2022 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 782,866 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 752,120 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2173 ஆகவும் உயர்ந்துள்ளது.

corona-virus-istock-1-990930-1622153947
2 Shares
Share via
Copy link