UAE Tamil Web

ஜனவரி 9, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

corona-virus-istock-1-990930-1622153947

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,759 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 913 பேர் குணமடைந்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (9/1/2022) அன்று அறிவித்துள்ளது.

ஜனவரி 9, 2022 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 785,625 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 753,033 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2174 ஆகவும் உயர்ந்துள்ளது.

corona-virus-istock-1-990930-1622153947
4 Shares
Share via
Copy link