UAE Tamil Web

ஜூலை 03, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Abu Dhabi Covid 19 Screening Center

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,632 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,561 பேர் குணமடைந்துள்ளதாகவும், 6 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (03/07/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 03, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 637,877 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 616,197 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1831 ஆகவும் உயர்ந்துள்ளது.

Abu Dhabi Covid 19 Screening Center
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap