UAE Tamil Web

ஜூலை 06, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Coronavirus--COVID-19--Covid-19_1710671b040_large

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,518 பேர் குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (06/07/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 06, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 642,601 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 620,812 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1843 ஆகவும் உயர்ந்துள்ளது.

Coronavirus--COVID-19--Covid-19_1710671b040_large
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap