UAE Tamil Web

ஜூலை 08, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Dubai Corona

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,525 பேர் குணமடைந்துள்ளதாகவும், 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (08/07/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 08, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 645,653 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 623,826 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1849 ஆகவும் உயர்ந்துள்ளது.

Dubai Corona
0 Shares
Share via
Copy link