UAE Tamil Web

ஜூலை 11, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,518 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,490 பேர் குணமடைந்துள்ளதாகவும், 6 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (11/07/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 11, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 650,220 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 628,290 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1866 ஆகவும் உயர்ந்துள்ளது.

Breaking News
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap