UAE Tamil Web

ஜூலை 14, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

dubai-sterilisation-coronavirus-2

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,529 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,481 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (14/07/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 14, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 654,813 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 632,775 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1880 ஆகவும் உயர்ந்துள்ளது.

dubai-sterilisation-coronavirus-2
0 Shares
Share via
Copy link