UAE Tamil Web

ஜூலை 15, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

coronavirus

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,497 பேர் குணமடைந்துள்ளதாகவும், 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (15/07/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 15, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 656,354 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 634,272 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885 ஆகவும் உயர்ந்துள்ளது.

coronavirus
0 Shares
Share via
Copy link