UAE Tamil Web

ஜூலை 20, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Abu Dhabi Covid 19 Screening Center

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,502 பேர் குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (20/07/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 20, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 664,027 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 641,750 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1904 ஆகவும் உயர்ந்துள்ளது.

Abu Dhabi Covid 19 Screening Center
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap