UAE Tamil Web

ஜூலை 23, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

uae,-covid,-coronavirus,-new-test,-pcr-

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,521 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,474 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (23/07/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 23, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 668,601 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 646,227 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1913 ஆகவும் உயர்ந்துள்ளது.

uae,-covid,-coronavirus,-new-test,-pcr-
1 Share
Share via
Copy link
Powered by Social Snap