UAE Tamil Web

ஜூலை 24, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

uae,-coronavirus,-covid19,-dubai,-isolation-facility.

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,507 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,455 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (24/07/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 24, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 670,108 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 647,682 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1916 ஆகவும் உயர்ந்துள்ளது.

uae,-coronavirus,-covid19,-dubai,-isolation-facility.
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap