UAE Tamil Web

ஜூலை 31, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

sharjah,-covid-19,-uae-coronavirus,-free-tests

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,518 பேர் குணமடைந்துள்ளதாகவும் 6 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (31/07/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 31, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 680,858 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 658,198 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1949 ஆகவும் உயர்ந்துள்ளது.

sharjah,-covid-19,-uae-coronavirus,-free-tests
0 Shares
Share via
Copy link