UAE Tamil Web

ஜூலை 29, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

CORONA TEST

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,508 பேர் குணமடைந்துள்ளதாகவும் 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (29/07/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 29, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 677,801 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 655,183 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1939 ஆகவும் உயர்ந்துள்ளது.

CORONA TEST
1 Share
Share via
Copy link