UAE Tamil Web

ஜூன் 01, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,968 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,954 பேர் குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (01/06/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜூன் 01, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 572,804 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 552,479 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1684 ஆகவும் உயர்ந்துள்ளது.

Breaking News
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap