UAE Tamil Web

ஜூன் 02, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,110 பேர் குணமடைந்துள்ளதாகவும், 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (02/06/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜூன் 02, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 574,958 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 554,589 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1686 ஆகவும் உயர்ந்துள்ளது.