UAE Tamil Web

ஜூன் 03, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Coronavirus--COVID-19--Covid-19_1710671b040_large

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,960 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (03/06/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜூன் 03, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 576,947 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 556,549 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1689 ஆகவும் உயர்ந்துள்ளது.

Coronavirus--COVID-19--Covid-19_1710671b040_large
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap