UAE Tamil Web

ஜூன் 05, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,188 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,150 பேர் குணமடைந்துள்ளதாகவும், 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (05/06/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜூன் 05, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 581,197 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 560,734 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1696 ஆகவும் உயர்ந்துள்ளது.

Breaking News
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap