UAE Tamil Web

ஜூன் 08, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,168 பேர் குணமடைந்துள்ளதாகவும், 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (08/06/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜூன் 08, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 587,244 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 566,677 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1704 ஆகவும் உயர்ந்துள்ளது.

Breaking News
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap