UAE Tamil Web

ஜூன் 12, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

coronavirus

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,123 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,094 பேர் குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (12/06/2021) அன்று அறிவித்துள்ளது.

ஜூன் 12, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 596,017 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 575,288 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1724 ஆகவும் உயர்ந்துள்ளது.

coronavirus
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap