UAE Tamil Web

மார்ச் 01, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,107 பேர் குணமடைந்துள்ளதாகவும், 17 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கட்கிழமை (01/03/2021) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

மார்ச் 01, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 394,050 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 382,332 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1238 ஆகவும் உயர்ந்துள்ளது.