UAE Tamil Web

மார்ச் 04, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

கொரோனா வைரசால் இன்று புதிதாக 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1436 குணமடைந்துள்ளதாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மார்ச் 04 ஆம் தேதி நிலவரப்படி, அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 881,919 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 840,083 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap