UAE Tamil Web

மார்ச் 09, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,373 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,784 பேர் குணமடைந்துள்ளதாகவும், 10 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (09/03/2021) அன்று அறிவித்துள்ளது.

மார்ச் 09, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 415,705 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 396,433 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1345 ஆகவும் உயர்ந்துள்ளது.

Breaking News
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap