UAE Tamil Web

மார்ச் 20, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

seha,-abu-dhabi,-pcr-test,-covid-19,-coronavirus,-abu-dhabi,-dubai

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,240 பேர் குணமடைந்துள்ளதாகவும், 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (20/03/2021) அன்று அறிவித்துள்ளது.

மார்ச் 20, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 438,638 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 420,736 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1433 ஆகவும் உயர்ந்துள்ளது.

seha,-abu-dhabi,-pcr-test,-covid-19,-coronavirus,-abu-dhabi,-dubai
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap