UAE Tamil Web

மார்ச் 21, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

uae,-covid,-coronavirus,-new-test,-pcr-

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,717 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,960 பேர் குணமடைந்துள்ளதாகவும், 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (21/03/2021) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

மார்ச் 21, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 440,355 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 422,696 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1438 ஆகவும் உயர்ந்துள்ளது.