UAE Tamil Web

மார்ச் 22, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,144 பேர் குணமடைந்துள்ளதாகவும், 7 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கட்கிழமை (22/03/2021) அன்று அறிவித்துள்ளது.

மார்ச் 22, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 442,226 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 424,840 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1445 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap