UAE Tamil Web

மார்ச் 25, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,043 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,200 பேர் குணமடைந்துள்ளதாகவும், 10 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (25/03/2021) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

மார்ச் 25, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 448,637 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 431,773 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1466 ஆகவும் உயர்ந்துள்ளது.