UAE Tamil Web

மார்ச் 29, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,874 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,025 பேர் குணமடைந்துள்ளதாகவும், 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கட்கிழமை (29/03/2021) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

மார்ச் 29, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 457,071 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 440,731 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1486 ஆகவும் உயர்ந்துள்ளது.